6 hr

#JUSTIN

"கடவுளின் அருளால் சீக்கிரமே என் மகன் திருமணம் நடக்கும்" - காஞ்சிபுரத்தில் டி.ராஜேந்திரன் பேட்டி

8 hr

#NEWSUPDATE

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்!

8 hr

#WEATHERUPDATE

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை திருவாரூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தல்

8 hr

#NEWSUPDATE

சென்னையில் 2 மணி நேரத்தில், 2 முறை தடம் புரண்ட மின்சார ரயில்;

பேசின் பிரிட்ஜ் பணிமனையிலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது!

8 hr

#NEWSUPDATE

கும்மிடிப்பூண்டி இரயில் நிலையம் அருகே சோதனையின்போது 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்; இரண்டு பேர் கைது!

8 hr

#CINEMAUPDATE

நடிகை நயன்தாராவின் "கனெக்ட்" திரைப்படத்தின் ட்ரெய்லர் 9ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது

10 hr

#NEWSUPDATE

ஒரு வருடமாக ட்ரம்மில் இருந்த பெண் சடலம்!

11 hr

#BREAKING

‘காவி அணிவிக்க மாட்டேன்...’ - சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உத்தரவாதம்!

11 hr

#JUSTIN

சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு!

11 hr

#BREAKING

மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க உத்தரவு!